Jump to content


Photo

Angry Birds ஐ கட்டுப்படு​த்த புதிய USB சாதனம் அறிமுகம்


  • This topic is locked This topic is locked
5 replies to this topic

#1 Invisible

Invisible

    Super Star Rasigan

  • VIP
  • 1,085 posts

Posted 11 August 2012 - 03:57 PM

Angry Birds ஐ கட்டுப்படு​த்த புதிய USB சாதனம் அறிமுகம்



Posted Image


முன்னணி சமூக இணையத்தளம் மூலம் கணனி விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த Angry Birds விளையாட்டானது காலத்திற்கு காலம் மெருகூட்டப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது மவுஸ், கீபோர்ட் என்பவற்றைப் பயன்படுத்தாது அங்கிரி பேர்ட்சை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் USB சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Supper Angry Birds USB controller எனப்படும் இக்கருவி மூலம் பறவை ஒன்றிற்கு முன்னோக்கி விசையை பிரயோகித்தல், திசையை மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.



http://vimeo.com/46975682


  • 0

#2 NallavaN

NallavaN

    Team Rockers

  • Team Rockers
  • 900 posts

Posted 11 August 2012 - 04:30 PM

goood infoPosted Image
  • 0

#3 * Vikki *

* Vikki *
  • VIP
  • 3,202 posts

Posted 11 August 2012 - 06:56 PM

nys inf bro... thanks :party0012:
  • 0

#4 sureshbabu

sureshbabu

    TR Rasigan

  • VIP
  • 901 posts

Posted 12 August 2012 - 07:19 AM

thanks...nice share... :P
  • 0