Jump to content


Photo

பாக்ஸ் ஆபிஸ்: முதலிடத்தில் எங்கேயும் எப்போதும்


  • This topic is locked This topic is locked
5 replies to this topic

#1 {~KaVaLaN~}

{~KaVaLaN~}
  • VIP
  • 1,412 posts

Posted 27 September 2011 - 07:25 PM

பாக்ஸ் ஆபிஸ்: முதலிடத்தில் எங்கேயும் எப்போதும்

5.
காஞ்சன

லாரன்சின் இந்த பேய் படம் குடும்ப ரசிகர்களை பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தது. இதுவே இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம். ஒன்பதாவது வார இறுதியில் இப்படம் 38.4 ஆயிரங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் மொத்த சென்னை வசூல் 17 கோடி.

4.
ஆயிரம் விளக்க

சாந்தனு, சத்யராஜஎன இரண்டு ஹீரோக்கள் இருந்தும் ரசிகர்களை திரையரங்குக்கு ஈர்க்க முடியவில்லை. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 5.9 லட்சங்களை மட்டுமே வசூலித்து பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

3.
வந்தான் வென்றான

படம் சுமார் என்றாலும் கூட்டம் பரவாயில்லை. சென்ற வார இறுதியில் இப்படம் 21.2 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 1.46 கோடி.

2.
மங்காத்த
சென்ற வார இறுதியில் இப்படத்தின் வசூல் 39 லட்சங்கள். இதுவரை சென்னையில் 7.48 கோடிகளை வசூலித்துள்ளது.

1.
எங்கேயும் எப்போதும்

ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுத்தால் ஸ்டார் வேல்யூ தேவையில்லை என்று நிரூபித்திருக்கும் படம். இந்தப் படத்தைதான் ரசிகர்கள் மொய்க்கிறார்கள். இதன் சென்ற வார இறுதி வசூல் 53.17 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.5 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படம் ஐந்து கோடியை சாதாரணமாக தாண்டும் என்கிறார்கள்.


  • 0

#2 -={ Super Star }=

-={ Super Star }=
  • VIP
  • 6,026 posts

Posted 27 September 2011 - 07:31 PM

:Thanks:
  • 0

#3 -={ King Maker }=-

-={ King Maker }=-
  • VIP
  • 3,829 posts

Posted 27 September 2011 - 07:33 PM

எங்கேயும் எப்போதும் Nice Movie
  • 0

#4 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 27 September 2011 - 07:34 PM

good movie
  • 0