Jump to content


Photo

ஜோக்கர் வேலை பார்த்திருப்பேன் - மிர்ச்சி சிவா


  • This topic is locked This topic is locked
No replies to this topic

#1 ☠ TR Killer ☠

☠ TR Killer ☠
  • Team Rockers
  • 8,140 posts

Posted 13 June 2013 - 11:17 AM

Posted Image

ஒரு படம் ஆரம்பித்து, படப்பிடிப்பு முடிந்துவெளியாக, குறைந்தது எட்டு மாதங்கள் ஆகும். நான்,மக்களிடம் பேசியே பழக்கப்பட்டவன். என்னால், பேசாமல்இருக்க முடியாது. ரொம்பவும் இடைவெளி வந்து விட்டதாக நினைத் தால், ரேடியோவில், மைக்கை ஆன் பண்ணி,இரண்டு அல்லது மூன்று மணி நேரம், ஜாலியாக பேசத்துவங்கி விடு வேன். ஏதாவது மொக்கையாக கூட பேசி,சிரிக்க வைத்து விடுவேன். சினிமாவும், ரேடியோவும்இல்லை என்றால், சர்க்கசில் ஜோக்கராக வேலை பார்த்து,மக்களை சிரிக்க வைத்திருப்பேன்.


  • 0