Jump to content


Photo

துப்பாக்கியில என்ன ஸ்பெஷல்?


  • This topic is locked This topic is locked
4 replies to this topic

#1 {~KaVaLaN~}

{~KaVaLaN~}
  • VIP
  • 1,412 posts

Posted 17 October 2012 - 07:34 PM

துப்பாக்கியில என்ன ஸ்பெஷல்?

எல்லாமே ஸ்பெஷல்தான். இதுவும் ஆக்ஷன் படம்தான். ஆனா என்னோட படங்கள்ல பறந்து பறந்து அடிப்பேனே அதுமாதிரியெல்லாம் இதுல இருக்காது. சில நேரங்கள்ல பறந்து பறந்து அடிக்கிறதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியும். சரி ரசிகர்கள் ரசிக்கிறாங்களேன்னு நானும் அதை செஞ்சேன். ஆனால் துப்பாக்கியில அப்படி இல்லை. ஒரு ஆள் நாலுபேரோட சண்டைபோட்டா நிஜத்துல எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். உண்மைய சொன்னா இந்தப் படத்துலதான் நான் நிஜமா சண்டை போட்டிருக்கேன். அப்புறம் இன்றைக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ் படத்துல இருக்கு. ராணுவ வீரனா ஒரு சின்ன போர்ஷன் இருக்கு. அந்த கேரக்டர்ல நடிச்சது இந்திய குடிமகனா ஒரு திருப்தி இருக்கு. இதை விஜய் படம், முருகதாஸ் படமுன்னு பிரித்து சொல்ல முடியாது இரண்டும் கலந்த படம். :party0012:


  • 1

#2 * Vikki *

* Vikki *
  • VIP
  • 3,202 posts

Posted 17 October 2012 - 08:06 PM

V r waitin :) :thumbup:
  • 0

#3 Speedster

Speedster

    HaPpY

  • VIP
  • 624 posts

Posted 17 October 2012 - 08:14 PM

nice :thumbup:
  • 0

#4 ❤тя [email protected]!g∂и♫

❤тя [email protected]!g∂и♫
  • Team Rockers
  • 3,666 posts

Posted 17 October 2012 - 08:37 PM

நண்பா தினமும் நெறைய எதிர்பார்ப்பு உண்டாக்குறீங்க ....படம் நல்லா இருக்கும்னு நம்புறோம்,,வாழ்த்துக்கள்.... :thumbup:
  • 0